1.1 – தர்மக்ஷேத்ரே

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ச்லோகம்

த்4ருதராஷ்ட்ர உவாச ।

த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ: ।
மாமகா: பாண்ட³வாஶ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ॥ -1

பதவுரை

ஸஞ்ஜய – ஸஞ்ஜயனே!
த4ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே – புண்ணிய பூமியான குருக்ஷேத்ரத்தில்
யுயுத்ஸவ – போர் புரியும் ஆசையுடன்
ஸமவேதா – ஒரு குழுவாகத் திரண்டிருக்கும்
மாமகா: – என் பிள்ளைகளும்
பாண்ட3வாஶ்சைவ – மற்றும் பாண்டுவின் புத்ரர்களும்
கிமகுர்வத – என்ன செய்தார்கள்?
த்4ருதராஷ்ட்ர உவாச – என்று த்4ருதராஷ்ட்ரன் கேட்டான்

எளிய விளக்கவுரை

“ஸஞ்ஜயனே! புண்ணிய பூமியான குருக்ஷேத்ரத்தில் போர் புரியும் ஆசையுடன் ஒரு குழுவாகத் திரண்டிருக்கும் என் பிள்ளைகளும் பாண்டுவின் புத்ரர்களும் என்ன செய்தார்கள்?” என்று த்4ருதராஷ்ட்ரன் கேட்டான்

ஆதாரம் : http://githa.koyil.org/index.php/1-1/

வலைத்தளம் – http://githa.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org