ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 18 (மோக்ஷோபதேச யோகம்)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 17 கீதார்த்த ஸங்க்ரஹம் இருபத்திரண்டாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினெட்டாம் அத்யாயத்தின் கருத்தை, “இறுதியில், அதாவது, பதினெட்டாம் அத்தியாயத்தில் – அனைத்து செயல்களும் பகவானால் செய்யப்படுகின்றன, ஸத்வ குணம் பின்பற்றப்பட வேண்டும் மற்றும் அத்தகைய அமைதியான செயல்களின் விளைவாக மோக்ஷத்தைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளன. இந்த கீதா சாஸ்த்ரத்தின் ஸாரமான பக்தி மற்றும் ப்ரபத்தியும் … Read more