ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 15 (புராண புருஷோத்தம யோகம்)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 14 கீதார்த்த ஸங்க்ரஹம் பத்தொன்பதாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினைந்தாம் அத்யாயத்தின் கருத்தை, “பதினைந்தாம் அத்யாயத்தில், புருஷோத்தமனான ஸ்ரீமந்நாராயனைப் பற்றிப் பேசப்பட்டது. அசித்துடன் கூடியிருக்கும் பத்த ஜீவாத்மா, ப்ராக்ருத சரீரத்தில் இருந்து முக்தியடைந்த முக்த ஜீவாத்மா ஆகியோரை விட அவன் சிறந்தவன். ஏனெனில் அவன் அவர்களிடத்திலிருந்து வேறுபட்டவன் மற்றும் அவர்களை வ்யாபித்திருப்பவன்; அவர்களைத் தாங்குபவன் மற்றும் … Read more