ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 17 (ச்ரத்தாத்ரய விபாக யோகம்)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 16 கீதார்த்த ஸங்க்ரஹம் இருபத்தொன்றாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினேழாம் அத்யாயத்தின் கருத்தை, “பதினேழாம் அத்யாயத்தில், சாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத அனைத்து செயல்களும் அஸுரர்களுக்கு (ஆகையால் அவை பயனற்றது) என்றும் (கொடூரமான இயல்புடையவர்கள்) (இதனால் பயனற்றவை), சாஸ்த்ரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்கள் குணங்களின் அடிப்படையில் (ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) மூன்று வெவ்வேறு வழிகளில் உள்ளன என்று … Read more