ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 3 (கர்ம யோகம்)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 2 கீதார்த்த ஸங்க்ரஹம் ஏழாம் ச்லோகத்தில், ஆளவந்தார் மூன்றாம் அத்யாயத்தின் கருத்தை “(ஞான யோகத்தில் ஈடுபடும் தகுதி இல்லாதவர்களான) மக்களைப் பாதுகாக்க, ஸத்வம் ரஜஸ் தமோ குணங்களில் தனக்கு இருக்கும் கர்த்ருத்வத்தை த்யானித்து, ஸர்வேச்வரனிடத்தில் அந்தக் கர்த்ருத்வத்தை ஸமர்ப்பித்து, மோக்ஷம் தவிர மற்ற பலன்களில் ஆசையில்லாமல், விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும் என்று மூன்றாவது … Read more