ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 13 (க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 12 கீதார்த்த ஸங்க்ரஹம் பதினேழாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதின்மூன்றாம் அத்யாயத்தின் கருத்தை, “பதின்மூன்றாம் அத்யாயத்தில், உடலின் தன்மை, ஜீவாத்மாவின் தன்மையை அடைவதற்கான வழிமுறைகள், ஆத்மாவும் உடலும் கட்டுப்பட்டிருப்பதற்கான காரணம் மற்றும் ஆத்மாவை உடலில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் முறை ஆகியவை பேசப்படுகின்றன.” என்று காட்டுகிறார். முக்கிய ச்லோகங்கள் ச்லோகம் 1 ஶ்ரீப⁴க³வானுவாச ।இத³ம் ஶரீரம் … Read more