ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 8 (அக்ஷர பரப்ரஹ்ம யோகம்)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 7 கீதார்த்த ஸங்க்ரஹம் பன்னிரண்டாம் ச்லோகத்தில், ஆளவந்தார் எட்டாம் அத்யாயத்தின் கருத்தை, “எட்டாவது அத்தியாயத்தில், இவ்வுலகச் செல்வத்தை விரும்பும் ஐச்வர்யார்த்தி, இங்கிருக்கும் சரீரத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட பிறகு தன் ஆத்மாவையே அனுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி மற்றும் பகவானின் திருவடித் தாமரைகளை அடைய விரும்பும் ஞானி என்று மூன்று விதமான பக்தர்களால் அறிந்து கொண்டு அனுஷ்டானத்தில் … Read more