ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் – அத்யாயம் 14 (குணத்ரய விபாக யோகம்)
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ பகவத் கீதை ஸாரம் << அத்யாயம் 13 கீதார்த்த ஸங்க்ரஹம் பதினெட்டாம் ச்லோகத்தில், ஆளவந்தார் பதினான்காம் அத்யாயத்தின் கருத்தை, “பதினான்காம் அத்யாயத்தில், ஸத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற மூன்று குணங்கள் இந்த ஸம்ஸாரத்தில் எவ்வாறு பிணைக்கின்றன, அத்தகைய குணங்களின் தன்மைகள் செயல்பாடுகளுக்கு காரணமாக இருப்பது, அத்தகைய குணங்களை அகற்றும் முறை மற்றும் பகவானே மூன்று வகையான பலன்களையும் (இவ்வுலகச் செல்வம், … Read more